Saturday, March 5, 2016

Wooww......what a feel.....I feel like flying......ஒரு பெண்ணின் முழுமையான  காதல் ஆணுக்கு கிடைத்தால் ....he is a lucky guy,,,,,,,எவ்ளோ CARE....ஒவ்வொரு விஷயத்திலும் அவளின் இருப்பை மனதில் சுமக்க வைத்து விடுகிறாள் இப்டி ஒரு காதல் ஒரு  ஆண்  அளிக்க  முடியுமா என்று தெரியவில்லை .......கிறங்கி தான் போய் விடுகிறேன் .......மிக்க மரியாதையாய் அவளின் காதல் என் மனதில் நன்றியோடு இசைக்கின்றது