ஒரு நல்ல பெண்ணின் தோழமை ஒரு தாயின் அருகாமையை உணர வைக்கும்.
என் தோழி என்னுடன் பழகிய நாட்கள் எனக்கு அதை தான் உணர்த்தின .
அவள் பிரிவு எனக்கு தீராத வலியையும் அவள் நினைவு எனக்கு தீராத இனிமையும் தந்து கொண்டே இருக்கிறது .
இப்போது எல்லாம் புரிகிறது
அவளின் பார்வைகள் என்ன அர்த்தம் கொண்டிருந்தன என்று .
அன்று புரியாத பல விஷயங்கள் இன்று புரிகிறது .
அப்படியென்றால் ...................
அவள் என்னை விட பெரியவள் தானே ?
எனக்கு அவளின் பார்வையின் அர்த்தம் எனக்கு ப த்து